முகப்பு

கோழிப்பண்ணை விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுமம் / கமிட்டி

இது கோழிப்பண்ணை விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போருக்கான
உயர்நிலை அமைப்பு.

ஒன்றிணைவோம்!மேலும் அறிந்து கொள்ளுங்கள்

கோழிப்பண்ணை விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுமம் / கமிட்டி

இது கோழிப்பண்ணை விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போருக்கான
உயர்நிலை அமைப்பு.

மேலும் அறிந்து கொள்ளுங்கள்

நாங்கள் என்ன செய்கிறோம்?

அதிகரித்துக் கொண்டே வரும் இந்திய நாட்டின் நுகர்வுத் தேவையை நிறைவேற்றப் பொருத்தமான விதத்தில் பண்ணைக் கோழி வளர்ப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துவதே PFRC யின் முக்கியப் பணி.

நுகர்வோருக்கு உயர்தரமான புரதச் சத்தை வழங்குவதற்கான நல்ல மாற்றங்களை கோழி வளர்ப்பு விவசாயிகளின் நிறுவனங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் உதவுகிறோம்.

அனைத்து செயல்பாடுகளிலும் நுகர்வோரின் நலனை மையமாகக் கொண்டு நன்னம்பிக்கையை வளர்ப்பது – என்பதையே குழுமத்தின் வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். மேலும்,

பண்ணைக் கோழி வளர்ப்பு மற்றும் விற்பனைத் தொழிலின் ஒட்டுமொத்த நலனைப் பேணும் முதன்மை குழுமமாக இயங்குவதையும், தொழிலில் அதிகபட்ச தொழில்சார் தரநிலைகளை அடைவதையும் தனது தொலைநோக்குப் பார்வையாகவும், செயல் இலக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்ட சுய ஒழுங்குமுறை குழுமமே PFRC ஆகும் –

ஆர்.லட்சுமணன் -தலைவர், PFRC

PFRC-Home-Header-Image

எங்களது குறிக்கோள்கள்

கோழி வளர்ப்பாளர்களும், கோழிப்பண்ணையாளர்களும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவும் நோக்கில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் தேவைப்படும் வசதிகளை உருவாக்கித் தருவதை PFRC நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

 • • முறைப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைத் தொழிலை இந்தியாவில் மேம்படுத்தும் விதத்தில் ஊக்கமளித்தல்
 • • கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள் ஆகியவற்றின் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் ஒருங்கிணைத்தல்
 • • கோழிப்பண்ணைத் தொழிலுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் அரசாங்கம் ஆகிய இடங்களில் கோழிப்பண்ணைத் தொழிலில் உள்ள அனைத்து பிரிவினர் சார்பாகவும்,செயல்படல்
 • • தயாரிப்பு, சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் செயல்திறனை மேம்படுத்தும் விதத்தில் அதிகபட்ச தரச் செயல்முறைகளை சாத்தியமாக்கல்
 • • கோழிப்பண்ணைத் தொழில் தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் சவால்கள், புதிய போக்குகள் ஆகியவை தொடர்பான தகவல்களைக் கிடைக்கச் செய்தல்
 • • கோழிப்பண்ணைத் தொழிலின் வெவ்வேறு பிரிவுகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே முக்கியமானவற்றை உரையாடிக்கொள்ளும் வசதிகளை அளித்தல்

எங்கள் செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் கோழி வளர்ப்பு மற்றும் விவசாயத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தல்
வளர்ச்சியை ஊக்குவித்தல்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு

 • • மதிப்பு கூட்டும் விதத்தில் செயல்திறன் மிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை நடைமுறைப்படுத்துதல்
 • • பகுப்பாய்வு முறைகளின் வழியே நுகர்வோர் செயல்பாடுகள், சூழல் மாற்றங்கள் போன்றவற்றை பகிர்தல்
 • • ஒழுங்குமுறை வடிவமைப்பு மூலம் வலுவான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க அழுத்தம் கொடுத்தல்
 • • சந்தைப்படுத்தும் தொடக்க நிலை முறைமைகளைத் திட்டமிடத் தேவையான ஆய்வுப்பணிகளுக்கு அடிப்படையானவற்றை கிடைக்கச் செய்தல்
பங்கேற்பாளர்களுக்கான பணி ஈடுபாடு

பங்கேற்பாளர்களுக்கான பணி ஈடுபாடு

 • • கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் வளர்ப்பாளர்கள் அமைப்பு ரீதியாக நிறுவன அடிப்படையில் ஒன்றிணைய உதவுதல்
 • • வணிக வலைப்பின்னலை அமைப்பாக மாற்ற உதவுதல்
 • • சில்லறை வணிகத்தில் தரச்செயல்பாட்டு வரையறைகளை நடைமுறைப்படுத்த உதவுதல்
PFRC-Home-Activities
நுகர்வோருக்கான பணி ஈடுபாடு

நுகர்வோருக்கான பணி ஈடுபாடு

 • • தகுந்த இடைவெளிகளில் தொடர்ந்து நினைவூட்டும் விதத்தில் வெவ்வேறு ஊடகங்கள் வழியே சென்றடைதல்
 • • அமைப்பிற்குள் இளைய தலைமுறையினரைக் கவரும் விதங்களில் கேளிக்கை விளையாட்டுகள் மூலம் செயல்படுதல்
 • • நுகர்வோரைச் சென்றடைய செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய வழி சாத்தியங்களைப் பயன்படுத்தல்
 • • சூழலுக்கு ஏற்ப மாற்றமடையும் நுகர்வோரின் வாங்கும் விதங்கள், அவற்றிலுள்ள சவால்கள் ஆகியவற்றை அவதானித்தல்
 • • மின்னணு புரட்சியின் விளைவுகளான ஸ்மார்ட் ஃபோனுக்கான இணையத் தொடர்பு முறைமைகளில், QR கோட் உருவாக்கங்களில் மற்றும் அது தொடர்பானவற்றில் கவனம் செலுத்துதல்
சட்ட உதவிக் குழு - PFRC

சட்ட உதவிக் குழு

 • • தவறான கருத்துக்கள், போலிச் செய்திகள், போலியான கருதுகோள்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் ஆகியவற்றை சட்டபூர்வமான எச்சரிக்கை விடுத்தல் போன்ற செயல்கள் மூலம் எதிர்கொள்ளுதல்
 • • தீவிரமான விஷயங்களுக்கு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

எங்களுடன் இணைவதால் …

PFRC யில் உறுப்பினராக இணைவதால் கிடைக்கும் நன்மைகள்

கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள், உணவக சேவை, ஊட்டச்சத்து உணவுப் பரிந்துரைப்பு சேவை ஆகியவற்றிலோ, கோழிப்பண்ணை தொடர்பான பிற பிரிவுகளில் தொடர்புடையவராக இருந்தாலோ உங்களை எங்க்களுடன் இணைந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம். PFRC யின் உறுப்பினராக ஆவதன் மூலம் கோழிப்பண்ணைத் தொழிலின் உயர்ந்தபட்ச தரச்செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி இத்தொழிலை வலுவாக்க முடியும். உறுப்பினராவதன் மூலம் கோழிப்பண்ணை தொடர்பான நவீனப் போக்குகள், வாய்ப்புகள், சவால்கள், துறையில் உருவாகி வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை தொடர்பான தகவல்களைக் கையாளும் வசதி, கோழிப்பண்ணையின் அனைத்து பிரிவினைச் சேர்ந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு, அரசாங்கம் மற்றும் கோழிப்பண்ணைத் தொழிலுடன் தொடர்புடைய பிற துறைகளுடன் கோழிப்பண்ணைத் தொழில் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு முதலியவை கிடைக்கும்.

எங்களுடன் இணைவதால் …

PFRC யில் உறுப்பினராக இணைவதால் கிடைக்கும் நன்மைகள்

கோழிப்பண்ணையம், குஞ்சு பொரிப்பு, தொடர்பான நடவடிக்கைகள், வழங்கல் வழிமுறைகள், தீவனத்தயாரிப்பு, கோழி மற்றும் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கான சில்லறை வாணிப வழிமுறைகள், உணவக சேவை, ஊட்டச்சத்து உணவுப் பரிந்துரைப்பு சேவை ஆகியவற்றிலோ, கோழிப்பண்ணை தொடர்பான பிற பிரிவுகளில் தொடர்புடையவராக இருந்தாலோ உங்களை எங்க்களுடன் இணைந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம். PFRC யின் உறுப்பினராக ஆவதன் மூலம் கோழிப்பண்ணைத் தொழிலின் உயர்ந்தபட்ச தரச்செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி இத்தொழிலை வலுவாக்க முடியும். உறுப்பினராவதன் மூலம் கோழிப்பண்ணை தொடர்பான நவீனப் போக்குகள், வாய்ப்புகள், சவால்கள், துறையில் உருவாகி வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை தொடர்பான தகவல்களைக் கையாளும் வசதி, கோழிப்பண்ணையின் அனைத்து பிரிவினைச் சேர்ந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்பு, அரசாங்கம் மற்றும் கோழிப்பண்ணைத் தொழிலுடன் தொடர்புடைய பிற துறைகளுடன் கோழிப்பண்ணைத் தொழில் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு முதலியவை கிடைக்கும்.

கற்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல்

கோழிப்பண்ணையாளர்கள், பண்ணை விவசாயிகள், கோழிக்குஞ்சு பொரிப்பகங்கள் வைத்திருப்போர் , இத்துறையில் பணி தேடுவோர், மாணவர்கள் ஆகியோர் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் தேவையான கட்டமைப்பு வசதிகளை, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை PFRC குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஹேட்சரி அலகுகள் மற்றும் தீவன ஆலைகள்.

அத்தகைய தொழிலுக்கு “கல்வி மற்றும் பயிற்சி” வடிவத்தில் ஒரு வலுவான ஆதரவு அமைப்பு தேவைப்படுகிறது.

தொழில்சார் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர்கள், கல்லூரி பீடம் மற்றும் ஒரு மேலாண்மை ஆலோசகர் ஆகியோரின் குழுவை பி.எஃப்.ஆர்.சி அமைத்து, தொழில்துறை மக்களின் பயன்பாட்டிற்கு பொருத்தமான கல்வி உள்ளடக்கத்தை உருவாக்கி, நுகரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உள்ளடக்கத்தை உருவாக்குகிறது.

பி.எஃப்.ஆர்.சி முன்னணி கால்நடை நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Stay updated

Get Our Latest Articles Delivered In your inbox

Reach Us

Please get in touch and we will be happy to help you.

PFRC
S.F.NO 388/3, Ist Floor, Federal (Upstairs),
Chettipalayam Road,
Palladam - 641664,
Tirupur District, Tamilnadu, India.

04255-254877
04255-255371

info@pfrc.in

Leave A Message